மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-05 12:11:06.0
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் அறிவிப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story