சென்னை பள்ளிக்கரணையில் தடுப்புச்சுவற்றில் பைக்... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-22 04:27:13.0
t-max-icont-min-icon

சென்னை பள்ளிக்கரணையில் தடுப்புச்சுவற்றில் பைக் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த விஷ்ணு, பம்மலைச் சேர்ந்த கோகுல் என்பவர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்களான இருவரும் வார இறுதிநாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story