திருவனந்தபுரத்தில் ஓடிக்கொண்டிருந்த பிஎம்டபள்யூ... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-22 04:44:06.0
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் ஓடிக்கொண்டிருந்த பிஎம்டபள்யூ கார் திடீரென தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த பொது மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

1 More update

Next Story