குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-22 04:56:59.0
t-max-icont-min-icon

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

1 More update

Next Story