ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார்மத்திய... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 12:00:05.0
t-max-icont-min-icon

ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 24-ம்தேதி முதல் 29-ம் தேதிவரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

1 More update

Next Story