வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை  தங்கள்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 12:15:57.0
t-max-icont-min-icon

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story