அன்புமணியுடன் மோதல் ஏற்பட்ட விவகாரம்: ராமதாசுடன்... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-28 12:46:27.0
t-max-icont-min-icon

அன்புமணியுடன் மோதல் ஏற்பட்ட விவகாரம்: ராமதாசுடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

பா.ம.க. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர்அருள்மொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story