கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-28 15:14:37.0
t-max-icont-min-icon

கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா


விஜயகாந்த் குருபூஜை விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த், இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார். என்றும் விஜயகாந்துக்கு விசுவாசமாக இருப்போம். கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. விஜயகாந்த் குருபூஜை நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தந்த காவல் துறைக்கு நன்றி” என்று அவர் கூறினார். 


1 More update

Next Story