ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன்... ... ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?
Daily Thanthi 2025-09-09 18:16:13.0
t-max-icont-min-icon

ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்பிளின் புதிய ஐபோன் 17, 128 ஜிபி ஸ்டோரஜ் வசதி கொண்ட கூடிய அடிப்படை மாடலின் விலை $799 ஆக இருக்கும். ( இந்திய மதிப்பில் ₹66,727)

அதே நேரத்தில் ஐபோன் ஏர் $899 ( ₹75,000) இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ முறையே $1,099 ( ₹91,767) மற்றும் $1,199 இல் தொடங்குகின்றன.

முன்பதிவு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் எனவும் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story