ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன்15 Pro விலைகள்... ... புதிதாக 4 ஐபோன்கள் மற்றும் 2 வாட்ச்சுகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்..!!
x
Daily Thanthi 2023-09-12 19:02:03.0

ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன்15 Pro விலைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலைகள் வெளியாகியுள்ளன. ஐபோன் 15 ப்ரோ $999 இல் தொடங்குகிறது, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை $1199 ஆகும்.


Next Story
  • chat