பதக்க பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா...!  ஆசிய... ... ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!
x
Daily Thanthi 2023-09-24 10:39:58.0

பதக்க பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

* துப்பாக்கிச்சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம்: வெள்ளி பதக்கம்

* துப்பாக்கிச்சூடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்: வெண்கல பதக்கம்

* துடுப்பு படகு லைட் வெயிட் : வெள்ளி பதக்கம்

* துடுப்பு படகு ஆண்கள் 8 பிரிவு: வெள்ளி பதக்கம்

* துடுப்பு படகு ஆண்கள் பெய்ர்: வெண்கல பதக்கம் 


Next Story