19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்
Daily Thanthi 2023-10-07 01:10:23.0
t-max-icont-min-icon

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு தொடரின் 15வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1 More update

Next Story