மல்யுத்தம்:   மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 76... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
Daily Thanthi 2023-10-06 10:45:30.0
t-max-icont-min-icon

மல்யுத்தம்:

மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 76 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - மங்கோலியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 6-3 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கிரண் வெண்கலப்பதக்கம் வென்றார்.

1 More update

Next Story