காளை முட்டியதில் ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயம்


காளை முட்டியதில் ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயம்
Daily Thanthi 2023-01-15 06:41:13.0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளை முட்டியதில் ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதி


Next Story