தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
Daily Thanthi 2025-01-02 10:55:05.0
t-max-icont-min-icon

தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

தமிழக பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ சுமதி சிவன், மணீஷா ராமதாஸ் ஆகிய 3 வீராங்கனைகளுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story