5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 10:44:45.0
t-max-icont-min-icon

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரத்து செய்கிறது. இறுதித்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story