போலி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அதிஷியை கைது... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-25 07:47:37.0
t-max-icont-min-icon

போலி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அதிஷியை கைது செய்யலாம்- கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

பா.ஜ.க.வின் கட்டளையின்பேரில், டெல்லி முதல்-மந்திரி அதிஷியை போலி வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்யலாம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியை தேர்தல் பிரசாரத்தில் இருந்து திசை திருப்ப பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

1 More update

Next Story