ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று  நடைபெற்ற ... ... லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-01 11:33:07.0

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 3,000மீ ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள 12-வது தங்கம் இதுவாகும்.


Next Story