5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-04 12:15:24.0

5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி வென்றார். 4-வது இடம் பிடித்த இந்தியாவின் மற்றொரு வீரர் குல்வீர் சிங் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.


Next Story