சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி... ... #லைவ் : திரவுபதி முர்மு முதலில் எடப்பாடி பழனிசாமி  உடன்.. பிறகு ஓ.பன்னீர் செல்வமுடன் தனித்தனியே சந்திப்பு..!
x
Daily Thanthi 2022-07-02 11:21:32.0

சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார், பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு

தனது ஆதரவு எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் தனி அறையில் அமர்ந்து உள்ளார் ஓ.பன்னீர் செல்வம்


Next Story