வாள் வீச்சு  வாள் வீச்சு விளையாட்டில் ஆண்கள்... ... ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!
x
Daily Thanthi 2023-09-24 09:56:06.0

வாள் வீச்சு

வாள் வீச்சு விளையாட்டில் ஆண்கள் பிரிவில் இந்தியர்கள் யாரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதேபோல், பெண்கள் வாள் வீச்சு போட்டியில் இபெ ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தனிக்‌ஷா ஹாத்ரி தோல்வியடைந்தார். 


Next Story