திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
Daily Thanthi 2025-02-14 06:14:30.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

1 More update

Next Story