மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. உத்தரகாண்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 04:10:52.0
t-max-icont-min-icon

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 7 பேர் பலி?


ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் (7 பேர்) இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story