பக்தர்களின் கவனம் ஈர்த்த 69 அடி உயர விநாயகர் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 05:46:50.0
t-max-icont-min-icon

பக்தர்களின் கவனம் ஈர்த்த 69 அடி உயர விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கைரதாபாத் பகுதியில் 69 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இந்த விநாயகரை தரிசனம் செய்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர்.

1 More update

Next Story