40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத்... ... இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
Daily Thanthi 2024-02-01 06:18:52.0
t-max-icont-min-icon

40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் ரெயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும். இந்தியாவில் அந்நிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது; லட்சத்தீவில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளில் கடல் உணவு ஏற்றுமதியில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் உற்பத்திக்கும் சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்கம் தரப்படும்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

1 More update

Next Story