த.வெ.க. கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
x
Daily Thanthi 2025-07-02 12:22:11.0
t-max-icont-min-icon

த.வெ.க. கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி கூறி த.வெ.க.வுக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

1 More update

Next Story