இறுதி கட்டத்தை எட்டியது துணை ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 770 வாக்குகள் பதிவு

x
Daily Thanthi 2025-09-09 11:30:38.0
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது. மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 12 பேர் புறக்கணித்துள்ளனர். எதிர்பார்க்கப்படும் மொத்த வாக்குகள் 770 ஆகும். எஞ்சியுள்ள 8 பேர் விரைவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





