முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 05:13:40.0
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெயிலில் அமர்ந்திருந்த பெண் காவலர்கள்


சென்னை, எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவலர் நாள் விழாவினை முன்னிட்டு காவலர் நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் காவலர் நாள் விழா முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கூரை அமைக்காததால் கடும் வெயிலில் பெண் காவலர்கள் அமர்ந்திருந்தனர். 

1 More update

Next Story