பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 08:12:39.0
t-max-icont-min-icon

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளை மாலை 5 மணி உடன் முடிவடைகிறது.

1 More update

Next Story