ஸ்பிரிட் படத்தில் இணையும் பிரபல இயக்குனரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 09:53:19.0
t-max-icont-min-icon

''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் பிரபல இயக்குனரின் மகன்?

இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மகன் ரிஷி மனோஜ், ''ஸ்பிரிட்'' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளதாக வதந்தி ஒன்று ஆன்லைனில் பரவி வருகிறது.

1 More update

Next Story