ஜூலை 16, 17ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 08:13:55.0
t-max-icont-min-icon

ஜூலை 16, 17ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


நாளை மறுநாள் (ஜூலை 15-ம் தேதி) நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ராணிப்பேட்டை, கோவை மாவட்டங்களில் ஜூலை 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story