செஞ்சி கோட்டை விவகாரம்: அதிர்ச்சி தெரிவித்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 08:02:41.0
t-max-icont-min-icon

செஞ்சி கோட்டை விவகாரம்: அதிர்ச்சி தெரிவித்த சீமான்

கோனேரிக்கோன் முன்னோர்களின் செஞ்சிக்கோட்டையை, மராத்திய கோட்டையாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “செஞ்சி கோட்டையின் வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்க்கிறது . செஞ்சி கோனேரிக்கோன் கோட்டையை, மராத்திய கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தினார்.

1 More update

Next Story