பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 06:33:37.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி....என்ன தெரியுமா ?


பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, அவருக்கு 2022 ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.


1 More update

Next Story