சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 05:19:01.0
t-max-icont-min-icon

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story