விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரெயில் நிலைய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 07:41:38.0
t-max-icont-min-icon

விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரெயில் நிலைய பணிகள் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், “நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

ரூ.800 கோடி செலவில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன், விமான நிலையத்திற்கு இணையாக தயாராகி வருகிறது” என்று கூறினார்.

1 More update

Next Story