குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு  தென்காசியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
x
Daily Thanthi 2025-08-17 12:18:08.0
t-max-icont-min-icon

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசியில் உள்ள குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.

1 More update

Next Story