இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
x
Daily Thanthi 2025-09-21 05:52:07.0
t-max-icont-min-icon

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி- பேசப்போவது என்ன?

இன்று (செப்.21ம் தேதி) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் நாளை அமலுக்கு வரும் நிலையில் இன்று மாலை மக்களிடம் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story