தெலுங்கு, கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
Daily Thanthi 2025-03-30 05:25:54.0
t-max-icont-min-icon

தெலுங்கு, கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும் என தவெக தலைவர் விஜய் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story