ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 11:55:52.0
t-max-icont-min-icon

ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது: மு.க.ஸ்டாலின்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத இந்த நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்’ என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

1 More update

Next Story