உலக சாம்பியன் ஆனார் குகேஷ்உலக செஸ் சாம்பியன்ஷிப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 13:07:03.0
t-max-icont-min-icon

உலக சாம்பியன் ஆனார் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பரபரப்பான 14-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், டிங் லீரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 58-வது நகர்த்தலில் வெற்றியை வசமாக்கினார்.

விஸ்நாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் பெறும் இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். 

1 More update

Next Story