கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
Daily Thanthi 2024-12-17 11:03:52.0
t-max-icont-min-icon

கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story