உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
Daily Thanthi 2024-12-17 12:36:22.0
t-max-icont-min-icon

உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வாலாஜா சாலையில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்னை கலைவாணர் அரங்கிற்கு குகேஷ் அழைத்து வரப்பட்டார்.

1 More update

Next Story