பொதுக்குழுவுக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
x
Daily Thanthi 2025-06-01 04:10:21.0
t-max-icont-min-icon

பொதுக்குழுவுக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள, சுற்றுலா மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாகவும் முதல்-அமைச்சர் செல்கிறார்.

1 More update

Next Story