மதுரையில் சுங்கச்சாவடி முன் விசிகவினர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025
Daily Thanthi 2025-05-01 06:01:39.0
t-max-icont-min-icon

மதுரையில் சுங்கச்சாவடி முன் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை ஆட்சியர் சங்கீதா, விசிக கட்சியினருக்கு எதிராக  செயல்படுவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story