ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை; சாம்பியன் பட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-02-2025
x
Daily Thanthi 2025-02-02 09:40:36.0
t-max-icont-min-icon

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

மலேசியாவில் நடைபெற்ற 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

1 More update

Next Story