கவர்னர் பயந்து போயிருக்கலாம்:  முதல் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
x
Daily Thanthi 2025-06-03 04:55:14.0
t-max-icont-min-icon

கவர்னர் பயந்து போயிருக்கலாம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியது எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்து இருக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story