கர்நாடகாவில் காது குத்துவதற்கு மயக்க ஊசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
Daily Thanthi 2025-02-04 08:51:21.0
t-max-icont-min-icon

கர்நாடகாவில் காது குத்துவதற்கு மயக்க ஊசி போடப்பட்டதால், 6 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவரின் கவனக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

1 More update

Next Story