ஓய்வுக்குப்பின் ஒருபோதும்  அரசு பதவி ஏற்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
x
Daily Thanthi 2025-06-04 04:17:13.0
t-max-icont-min-icon

ஓய்வுக்குப்பின் ஒருபோதும்  அரசு பதவி ஏற்க மாட்டேன்: நீதிபதி பி.ஆர்.கவாய்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசு பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன் என்று கூறினார்.

1 More update

Next Story