மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
x
Daily Thanthi 2025-11-04 08:04:02.0
t-max-icont-min-icon

மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார் பொன்முடி

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்தார்.

மேலும் அமைச்சர் மு.பெ. சுவாமி நாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

1 More update

Next Story