அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
x
Daily Thanthi 2025-11-04 09:24:01.0
t-max-icont-min-icon

அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு பேட்டி

சேலம் வாழப்பாடியில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது இன்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 6 கார்கள் உடைக்கப்பட்டு உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சேலம் வாழப்பாடியில் எங்களை இடைமறித்து வாகனங்களை தாக்கினர்.

1 More update

Next Story